சமூக வலைத்தளங்களில் முக்கிய இடம்பிடித்த முன்னாள் அமைச்சர் பாலித தேவரப்பெரும

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் அன்றாடம் தொழில் செய்து வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலித தேவப்பெரும்சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றார் அவ்வாறு அவர் சமைத்த உணவுகளை வழங்கி வரும் புகைப்படங்கள் அந்த நேரம் அவர் ஓய்வு எடுத்த புகைப்படம் ஆகியன சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது

நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படும் போது மக்களுக்கு சேவை செய்வதில் முன்னின்று செயற்பட்டு வரும் பாலித தேவப்பெருமவை வடக்கிலும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த காலங்களில் உதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

Leave a Comment