வீட்டில் இருந்தே பனியாற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனைவரையும் வீட்டில் இருந்து பனியாற்றுமாறு அரசு அறிவித்துள்ளது.

இதன்படி அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பனியாற்றி வருகின்றனர்.இந் நிலையில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலைமையில் – நாட்டின் தற்போதைய சூழ்நிலையை அறிந்து தனது வீட்டில் இருந்தே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கடமையாற்றுகிறார்.

Related posts

Leave a Comment