மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று..!!

மினுவாங்கொடை கொரோனா தொற்று பரவலில் இருந்து மேலும் 73 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதன்படி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 2 பேரும் சமூகத்திலிருந்து 71 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment