கொழும்பில் 1000 கொரோனா நோயாளர்கள்..?

கொழும்பில் திடீரென நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 937 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதான பொது சுகாதார அதிகாரி ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment