கொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரிக்கு கொரோனா; பொலிஸ் நிலையம் தற்காலிக முடக்கம்..!!

கொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அவருடன் நெருக்கமாக பணியாற்றிய 12 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment