இலங்கை வந்தடைந்தார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இவரது விஜயத்தில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Related posts

Leave a Comment