மேலும் 164 பேருக்கு கொரோனா; 156 பேர் சமூகத்தில் இருந்தும், 8 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தும் – இராணுவ தளபதி

நாட்டில் மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இவர்களில் 156 பேர் சமூகத்தில் இருந்தும், 8 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தும் ஏனையவர்கள் பேலியகொட கொத்தனியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் கூறினார்.

Related posts

Leave a Comment