அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று..!!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த 16ம் திகதி பேலியகொட மீன் சந்தைக்கு சென்றிருந்தார் என கூறப்படுகிறது.

இதனையடுத்து 40 பேர் வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment