சந்தை வியாபாரிகள் போராட்டம்..!!

மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் தற்காலிக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் புதிதாக அமைக்கப்பட்ட சந்தைத் தொகுதியில் ஏற்கனவே தமக்கு வழங்கப்படும் சொல்லப்பட்ட இட ஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தினால் அதனை தீர்த்து வைக்குமாறு என்று தற்காலிக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்இ

ன்று காலை மறுநாள் மாட்டு சந்தை பகுதிக்கு வந்த சுன்னாகம் பொலிசார் மற்றும் ராணுவத்தினர் சந்தை வியாபாரிகள் அழைத்து வலி தெற்கு பிரதேச சபை தலைவரோடு பேச்சுவார்த்தை மேற்கொள்ள முனைந்தனர் இன்று காலை 10 மணி அளவில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்றுகூடி ஒரு முடிவை அறிவிப்பதாக சுன்னாகம் பிரதேச சபை என்னுடைய தவிசாளர் தர்ஷன் தெரிவித்துள்ளார்

Related posts

Leave a Comment