அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் ஐனாதிபதி கோத்தபாயவை ஒதுக்கி; அரசில் அங்கம் வகிக்காத பசிலுக்கு கட்டவுட் வைத்த பிள்ளையான்..!!

நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற கோத்தபாய ராஜபக்சவின் படத்தை அகற்றி பாராளுமன்றுக்கு வர தயாராக இருக்கும் பசில் ராஜபக்சவின் புகைப்படத்தை தனது அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான்.

2000 மீட்டர் நீளமான ஆனைகட்டியவெளி சின்னவத்தை பிரதான வீதிக்கான அடிக்கல் கடந்த 02 ஆம் திகதி அன்று அடிக்கல் நட்டு ஆரம்பித்திருந்தார்.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் புகைப்படம் ஒதுக்கப்பட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்துக்கு வருகை தர இருக்கும் பசில் ராஜபக்ச அமைச்சர் மற்றும் தன்னுடைய புகைப்படம் ஆகியவற்றை காட்சிப்படுத்தி அதனைத் திறந்து வைத்துள்ளார்.

Related posts

Leave a Comment