நிதியமைச்சராக பதவியேற்றார் பசில் ராஜபக்ச

தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பெசில் ராஜபக்ஷ சற்றுமுன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

இதற்கமைய அமைச்சரவை நிதி அமைச்சராக அவர் பதவி ஏற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment